Clicky

பிறப்பு 13 NOV 1960
இறப்பு 28 DEC 2020
அமரர் கௌரி மகேந்திரராசா
வயது 60
அமரர் கௌரி மகேந்திரராசா 1960 - 2020 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gowri Mahenthirarasa
1960 - 2020

கௌரி அக்காவின் மறைவு அதிர்ச்சியளிக்கும் துயரச் செய்தி. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவர் மறைவால் துயருற்றிருக்கும் மகேந்திரன் பெரியத்தான் மற்றும் கஜனி, தீபா, யுவராஜ் குடும்பத்தினர், சிவசக்தி அக்கா குடும்பத்தினர், சிறி குடும்பத்தினர், பொன் சித்தப்பா குடும்பத்தினர், பேபி சித்தப்பா குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆற்றொணாத் துயரை பெரியவளவுப் பிள்ளையார் தேற்றியருள வேண்டுகின்றேன்.

Write Tribute

Tributes