Clicky

மலர்வு 25 OCT 1962
உதிர்வு 27 SEP 2023
திருமதி கௌரி அல்லமதேவன்
வயது 60
திருமதி கௌரி அல்லமதேவன் 1962 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பேரம்பலம் செந்தூரன் சக ரஞ்சினி 29 SEP 2023 Australia

திரு அல்லமதேவன் அவர்கட்கு உங்கள் மனைவி கௌரி இறைபதம் எய்திய செய்தி எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உங்களுக்கு இந்த இழப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். உங்கள துயரினில் நாங்களும் பங்கு கொள்கிறோம். இந்த சமயத்தில எமது ஆழ்ந்த இரங்கல்களை மனச்சுத்தியுடன் தெரிவித்துக கொள்கிறோம். நாங்கள் இருவரும் மெல்பர்னில் இல்லாத படியால் அன்னாரது இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள இயலாமல் இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அந்நாரின் ஆத்மா சாந்தியுடன் இறைவனடியில் சேர கூத்தப்பெருமானை வேண்டுகிறோம் செந்தாரன் உடன் ரஞ்சினி

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 29 Sep, 2023