கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gowri Allamathevan
1962 -
2023
அன்பின் அல்லமதேவன், தங்களது துணைவியாரின் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அடியேனின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன். அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக!
Write Tribute
My dearest loving ❤️ gowri I miss you so much 💓 Thevan I know your pain she is always with you ❤️. I love you gowri.