கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பாசமும் கொண்ட கௌரி அக்கா எப்போதும் புன்முறுவலுடன் கூடிய கனிவான வார்தைகளால் வரவேற்று உபசரிக்கும் பாங்கு அவருக்கே உரிய தனித்துவமான குணாதிசயம். அந்த அழகு வதனத்தில் இழையோடும் புன்சிரிப்பும் வரவேற்பும் அன்பால் அனைவரையும் கட்டிப்போடும். அவரது இழப்பால் நாம் துன்புற்று உள்ளோம். அன்னாரின் ஆத்ம சாந்திவேண்டி இறைவனைப்பிரார்த்திப்போம்.
Write Tribute
My dearest loving ❤️ gowri I miss you so much 💓 Thevan I know your pain she is always with you ❤️. I love you gowri.