 
                    
            அமரர் கோவிந்தன் சோமசுந்தரம்
                    
                            
                வயது 71
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Govinthan Somasuntharam
        
        
                            1950 -
                        2022
        
    சோமத்தான் என்று நாம் சிறுவயதில் அழைத்தாலும் அவர்பிரிவால் கவலை கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.......
 
    Write Tribute
     
                     
         
                    