மரண அறிவித்தல்
பிறப்பு 30 AUG 1950
இறப்பு 26 JUN 2022
திரு கோவிந்தன் சோமசுந்தரம் 1950 - 2022 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவற்குழி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தன் சோமசுந்தரம் அவர்கள் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோவிந்தன், நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற சந்திராதேவி, புஸ்பா ஆகியோரின் பாசமிகு கணவரும்,

பொன்னம்பலம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பூமணி(அண்ணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அனித்தா, கஜன்(சுவிஸ்), மதிதாஸ்(பிரான்ஸ்), துருஷியா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜன் தீபா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,

செல்வம் ரூபா(சுவிஸ்), தம்பிராசா வவா(லண்டன்), சிறீதரன் தயா(கொழும்பு), குணம் விஜி(சுவிஸ்), குகன் வசந்தி(வவுனியா), ஜெகன் ரம்மியா(கனடா) ஆகியோரின் மாமாவும், பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு 29-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 02:00 முதல் பி.ப 04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கஜன்(மகன்), தீபா(மருமகள்)

தொடர்புகளுக்கு

கஜன் - மகன்
செல்வம் - மருமகன்
குணம் விஜி - மருமகன்
சிறீதரன் - மருமகன்
மதி - மகன்
ரம்மியா - மருமகள்
வவா - மருமகள்