அமரர் கோபிரமணா சிவஞானசுந்தரராஜா
1982 -
2023
துணுக்காய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இளமையில் இறையடிசேர்ந்தது பொறுக்கமுடியாத வேதனையை அனைவருக்டகும் தந்துள்ளது. பிரிவால் துயருறும் பிள்ளைள் துணைவி, சககோதர சகோதரிகள், அன்பு மாதி புஸ்பம் ரீச்சர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனதாபங்கள்.
உடல் விட்டுப்பிரிந்த ஆன்மா இறைவனிடம் இணைந்து அமைதிகாணட்டும். சாந்தி! சாந்தி! சாந்தி!
த.சிவபாலு
Write Tribute