அமரர் கோபாலபிள்ளை தெய்வேந்திரன்
வேலணை, பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர் புங்குடுதீவு - 12
வயது 72
அமரர் கோபாலபிள்ளை தெய்வேந்திரன்
1952 -
2025
வேலணை 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gopalapillai Theivendran
1952 -
2025
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்ட அமரர் தெய்வேந்திரன் அன்பும் பண்பும் நிறைந்த ஓர் உத்தமமான மனிதர். எல்லோருடனும் பாசத்துடனும் பண்புடனும் பழகும் பண்பினால் அனைவர் உள்ளங்களிலும் இடம் பிடித்தவர்.அதே போல் அருமையான பிள்ளைகளையும் எமது சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ளார்.அவரின் தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute