யாழ். வேலணை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது றக்கா வீதி, யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை தெய்வேந்திரன் அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவுச் சேர்ந்த காலஞ்சென்ற நாகமுத்து மற்றும் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வேழவேந்தன்(அஞ்சல் அதிபர், அளவெட்டி), தனவேந்தன்(ஐக்கிய அமெரிக்கா), நாகதர்சினி(சம்பத்வங்கி - பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரதீஸ்வரி, சாரா(ஐக்கிய அமெரிக்கா), பிரதீப்(முகாமையாளர் - DFCC வங்கி, மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதந்திரபாலன், மகேந்திரன், காலஞ்சென்ற பாலேந்திரன், இராஜேந்திரன், புவனேந்திரன் தவமணி, விமலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லத்துரை, ராசலஷ்மி, காலஞ்சென்ற ஓங்காரநாதன் மற்றும் நாகராசா, சண்முகராசா, அருளானந்தம், சிவலிங்கம், கேதீஸ்வரி, காலஞ்சென்ற தெய்வேந்திரராணி மற்றும் சாந்தா, காலஞ்சென்ற குகனேஸ்வரி மற்றும் விமலாதேவி, பாலச்சந்திரன், நிஷந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிஷன், விபிஷன், மகிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 29/5, றக்கா வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
வீடு- +94779361390 & +94773849095