Clicky

மண்ணில் 05 JUL 1932
விண்ணில் 16 JAN 2022
அமரர் கோபாலபிள்ளை சின்னப்பு
வயது 89
அமரர் கோபாலபிள்ளை சின்னப்பு 1932 - 2022 அனலைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ponnampalam Ruthirathasan 19 JAN 2022 Canada

அன்னாரின் ஆவி அவரை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அந்த நல்ல மனிதனை நளுவ விட்டுத் தவிக்கும் உற்றார், உறைவினர், நண்பர்கள் அனைவரின் ஆறாத் துயரத்தில் நானும் என் குடும்பத்தினரும் பங்கு கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!