யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை சின்னப்பு அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புமிகு கணவரும்,
சிவமணி, காலஞ்சென்ற நவரத்தினலீலா, குணநேசன், ரவீந்திரன், புலேந்திரன், பாமாழகி, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாதசுந்தரம், துசிலவேணி, தவமணிதேவி, சாந்தினி, சந்திரகாந்தன், சந்திரகலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கணபதிபிள்ளை, நாகனாதி, கனகசபை, சின்னம்மா, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, வைத்தியலிங்கம், நாகரத்தினம், சின்னையா, கணபதிப்பிள்ளை, பார்வதி, சின்னம்மா, தையலம்மை, தெய்வானை, நடராஜா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், சண்முகம், சுப்ரமணியம், கந்தையா, கந்தசாமி மற்றும் சின்னம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
துதிகரன், ஆர்த்தி- பிரசாத், அனுசி- பிரசன்னா, அபினயா, துஷாந்தி, துஷாந்தன், கபிலன், யதீசன், விபிஷா, பவித்திரன், தாரிணி, சுஜித், ஹர்ஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Jan 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 23 Jan 2022 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details