Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 APR 1940
இறப்பு 09 DEC 2022
அமரர் கோபாலபிள்ளை கனகரத்தினம் (மகோ கனகரத்தினம்)
வயது 82
அமரர் கோபாலபிள்ளை கனகரத்தினம் 1940 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு வீராமலை 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகரத்தினம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 08-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வாழ்ந்த அவரது மகனது இல்லத்தில் (45 Avenue de Bruxelles, 93150 LE BLANC-MESNIL , FRANCE ) நடைபெற உள்ளது. அந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இங்ஙனம், அன்புடன் கனகரத்தினம் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாபரன் - மகன்
சயந்தன் - மகன்
இளங்கீரன்(அப்பன் ) - மகன்
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்