Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 APR 1940
இறப்பு 09 DEC 2022
அமரர் கோபாலபிள்ளை கனகரத்தினம் (மகோ கனகரத்தினம்)
வயது 82
அமரர் கோபாலபிள்ளை கனகரத்தினம் 1940 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரம் மாரியம்மன் கோவிலடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை கனகரத்தினம் அவர்கள் 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கற்பகம்(அருளம்மா) அவர்களின் பெறாமகனும்,

மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,

சசிகலா, இதயகலா, சயந்தன், தயாபரன், இளங்கீரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, நீலமேகநாதன் மற்றும் விஜயலட்சுமி, கிருஸ்ணாதேவி, சிவானந்தன், சிவராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்- சரஸ்வதி, புவனேஸ்வரி- குகனேசன், யோகேஸ்வரி- பத்மநாதன், லீலாவதி- கமலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

குணம், தர்மரத்தினம்(தர்மா), யனுசுயா, கௌரி, நர்மதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜானா, நேத்ரா ராகுல், கௌசிக், தீபக், பவீன், மௌலீசன், மேகலன், திகம்பரி, கவீனா, சகீனா ஆகியோரின் பாட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கனகரத்தினம் குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சயந்தன் - மகன்
தயாபரன் - மகன்
இளங்கீரன்(அப்பன் ) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos