1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கோபாலப்பிள்ளை இந்திராணி
(மலர்)
வயது 70
அமரர் கோபாலப்பிள்ளை இந்திராணி
1955 -
2025
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபாலப்பிள்ளை இந்திராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-07-2026
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கிஒளி பரப்பிய எங்கள் தாயே!
ஓராண்டு போனதே
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
கனவிலே வந்து கதைகள் பல சொல்கிறீரே
நேரில் வந்து சொல்லீரோ
காவியமாய் வாழ்ந்தீர்கள்
உம்மை காலமெல்லாம்
நினைத்திருப்போம்
பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்