

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Holland ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை இந்திராணி அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி கற்பகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கோபாலப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விஜயவனிதா(பிரான்ஸ்), விசிகரன்(பிரான்ஸ்), விஜிதா(நெத்ர்லாந்து), வினோஜா(கனடா), வினோத்(லண்டன்), வினோதினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாகரன்(பிரான்ஸ்), கிருசியா(பிரான்ஸ்), மணிவண்ணன்(கனடா) ஆகியோரின் ஆசை மாமியாரும்,
சுவினா, டிலக்ஸ், டினோசன், சுறோமியா(பிரான்ஸ்), ஜெகன், ஜெனிஷா, கிருஷா, ரக்சன்(நெதர்லாந்து), நீகிஷா, அக்ஷயா(கனடா) ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
கிஷானா, அனுஷ்கா, சால்ஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
பிரதீபன்(பிரான்ஸ்), அஜய்(நெதர்லாந்து), ஜனனி(இலங்கை), ஜெந்தோ(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வர்ஷா(பிரான்ஸ்), ஜெபானோ, இலையா(நெதர்லாந்து), ஷர்வின்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
தொடர்புகளுக்கு
- Mobile : +31615628411
- Mobile : +33651618320
- Mobile : +33767435133