யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், கொட்டடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபிநாதன் சுப்பையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு பேராண்டாய் ஓடியும்
ஓடாத துயரோடு ஒடுங்கிக் கிடக்கின்றோம்
வேராக இருந்த நினைவில்
வேறாக போய்விட்ட நினைவில்
அப்பா அப்பா என்று எங்கள் நா
அழைக்கிறது ஆனாலும் நீங்கள்
வரவில்லையே அப்பா
எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும் மனைவி(வசந்தி கோபிநாதன்)
பிள்ளைகள்(சிந்துஜா கோபிநாதன், நிதுசன் கோபிநாதன்)
அன்னாரின் நினைவுத்திதி(திவசம்) 11-07-2024 வியாழக்கிழமை அன்று வீட்டில் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.
மற்றும் அபிசேகமும் நினைவுக்கிரியை 13-07-2024 West ealing ஸ்ரீ கனக துர்கை அம்மன் கோயிலில் மு.ப 10:30 தொடக்கம் பி.ப 12:30 மணிவரை நடைபெற்று, அதனைதொடர்ந்து பி.ப 03:00 மணிவரை மதியபோசன நிகழ்விற்கும் அன்புடன் அழைக்கிறோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Mrs Wimalaratnam, Sudakar Loges, (Canada), Sathiyavan Bavani(Sydney,Australia), Wigneswaran Chuty (Boston, USA) and Raj Kala(Canada) Family From Canada.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Gobi anna neenga engeyum pogavillai engaloda irunthu ella Nallathu keddathu ellam parunga, Ungada anpana pasamana, urukkamana antha kampeera kural maddum enakku kedkathu. Paravayillai innum intha ulakathila iruthu noyoda fight pannama neenka free ya ponathu muttumthan enakku therintha oru samathanam, Eanthu pasathukku pathila ellam thiruppi thantha ennoda anna neenga. Kobi anna neenga irukkumvarai ennodu thankachi enru kaddiya love naan sakum varai ennodu irukkum. Ungal Pure Soul Rest in Peace
May is soul Rest In Peace 🙏