Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 AUG 1958
மறைவு 24 JUN 2023
அமரர் கோபிநாதன் சுப்பையா (கோபி)
வயது 64
அமரர் கோபிநாதன் சுப்பையா 1958 - 2023 கொட்டடி, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நயினாதீவைப் பூர்வீகமாகவும், கொட்டடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபிநாதன் சுப்பையா அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பையா, இராசமணி(மாரிமுத்து) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நடராஜா இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிதுஷன், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவயோகபூரணி(மணி – கனடா), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(லண்டன்), மோகன்(லண்டன்), கலாஜோதி(கனடா), நேசன்(லண்டன்) ஆகியோரின் பிரியமான சகோதரரும்,

இராஜசிங்கம்(கனடா), ஜெகதாம்பிகை(லண்டன்), விக்னேஸ்வரி(லண்டன்), பிரியா(லண்டன்), காலஞ்சென்ற உதயகுமார், றஞ்சன், அரவிந்தன், சுகுமாரன், சாந்தி ஆகியோரின் அன்புக்குரிய மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மோகன் - சகோதரன்
நேசன் - சகோதரன்
இராஜசிங்கம்(மணி) - மச்சான்
கலா - சகோதரி
வசந்தி - மனைவி
நிதுஷன் - மகன்
அரவிந்தன் - மச்சான்
சிந்துஜா - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mrs Wimalaratnam, Sudakar Loges, (Canada), Sathiyavan Bavani(Sydney,Australia), Wigneswaran Chuty (Boston, USA) and Raj Kala(Canada) Family From Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

Gobi anna neenga engeyum pogavillai engaloda irunthu ella Nallathu keddathu ellam parunga, Ungada anpana pasamana, urukkamana antha kampeera kural maddum enakku kedkathu. Paravayillai innum intha ulakathila iruthu noyoda fight pannama neenka free ya ponathu muttumthan enakku therintha oru samathanam, Eanthu pasathukku pathila ellam thiruppi thantha ennoda anna neenga. Kobi anna neenga irukkumvarai ennodu thankachi enru kaddiya love naan sakum varai ennodu irukkum. Ungal Pure Soul Rest in Peace

RIPBOOK Florist
Canada 1 year ago

Summary

Photos

No Photos

Notices