கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gnanusha Vasavan
1970 -
2025
அடுத்தவருக்கு துன்பமென்றால் முன்நிற்கும் உஷாக்கா! உங்கள் துன்பத்துக்கு வடிகால் இருக்கவில்லையோ?! கண்ணேறு தான் பட்டதுவோ?! எந்த பிரச்சனை என்றாலும் ஏனையோர் கண்ணீருடனே ஒப்புவிப்பர்! கலங்காது சொல்லும் விதத்தால், உங்களுக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லையென்றே நம்புவார்! இப்படி தாங்காமல் சரிவீங்கள் என்று நினைப்பாரோ யாரும்?! சுமைதாங்கி ஏனின்று விழுந்ததோ?! பாவம் சுமைதாங்க முடியாமல் துவண்டதோ?! ஆறு மகளே ஆறு! அந்த ஆண்டவன் இருக்கிறான் ஆறு!
Write Tribute
Usha, We felt so deeply saden when we heard your passing. Your loving, caring, devoted nature admired us always. In your time in this world, you have done wordless good work for your family....