யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஞானுஷா வாசவன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று காலை இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. பழனியப்பா ஆனந்தராஜா, திருமதி. பாக்கியதேவி ஆனந்தராஜா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. பொன்னம்பலம் பஞ்சாட்சரம், திருமதி. சண்முகவடிவு பஞ்சாட்சரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வாசவன் பஞ்சாட்சரம் (Melbourne - அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புத் துணைவியும்,
அக்ஷன் வாசவன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
மிதிலா அக்ஷன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
நிஷாகர் ஆனந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஆதனா, ஆதாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனனி நிஷாகர் அவர்களின் மைத்துனியும்,
நிஷா - ஜெயகுமார் (Colombo, Sri Lanka) தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 23 Jan 2025 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +61415374991
- Mobile : +61420362572
- Mobile : +61417575014
Sincere condolences to Vaasavan and family. There are no words to console such a tragedy. May Usha rest in peace.