Clicky

பிறப்பு 05 SEP 1954
இறப்பு 20 MAR 2024
திருமதி ஞானேஸ்வரி தனபாலசிங்கம் (சாந்தா)
வயது 69
திருமதி ஞானேஸ்வரி தனபாலசிங்கம் 1954 - 2024 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் திருமதி ஞானேஸ்வரி (சாந்தா) தனபாலசிங்கம் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute

Tributes