
திருமதி ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்
(பொன்னுத்துரை மாமி)
செயிண்ட் மேரிஸ் பள்ளி(பொகவந்தலாவா) மற்றும் ஹைலேண்ட்ஸ் பள்ளி(ஹட்டன்) ஆகியவற்றில் ஆசிரியராகவும், பர்லிங்டன் இன்ஃபான்ட்ஸ் அண்ட் ஜூனியர் பள்ளியில்(நியூ மால்டன்) தன்னார்வ கற்பித்தல் உதவியாளராகவும் இருந்தார்
வயது 90

திருமதி ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்
1935 -
2025
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Gnaneswary Sivapathasundaram
1935 -
2025

மோகன், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி சாந்தி 🙏
Write Tribute
"Your mother was a wonderful woman, and I feel lucky to have known her. Sending you my deepest sympathies. RIP." Ezhil and Family