Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JAN 1935
இறப்பு 26 APR 2025
அமரர் ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் (பொன்னுத்துரை மாமி)
செயிண்ட் மேரிஸ் பள்ளி(பொகவந்தலாவா) மற்றும் ஹைலேண்ட்ஸ் பள்ளி(ஹட்டன்) ஆகியவற்றில் ஆசிரியராகவும், பர்லிங்டன் இன்ஃபான்ட்ஸ் அண்ட் ஜூனியர் பள்ளியில்(நியூ மால்டன்) தன்னார்வ கற்பித்தல் உதவியாளராகவும் இருந்தார்
வயது 90
அமரர் ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் 1935 - 2025 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அம்மாவை நினைக்காத நேரமில்லை
எங்களிடம் இருந்து உங்களை பிரித்தவனுக்கு
நெஞ்சில் ஈரமுமில்லை

உங்களை நினைக்கையில் மனதிலே பாரமுமில்லை
ஆண்டு ஒன்று சென்றாலும் இன்னமும் நாங்கள்
அழுது ஓயவில்லை

இருளில் இருந்து எங்களுக்கு ஒளியை தந்தீர்கள்
பயந்த எங்களுக்கு துணையாக இருந்தீர்கள்
அம்மா எங்களைப் பிரிய மனமின்றி பிரிந்து சென்றீர்கள்
நீங்கள் போகும்போது எங்களின்
நிம்மதியை எடுத்துசென்றீர்கள்....!

இது போன்ற வேதனையை
எங்களால் நினைக்க முடியவில்லை
மனதில் அழுகிய விதைகள்
மீண்டும் முளைக்கமுடியாது
அம்மா உங்கள் பாசத்தையும் பிரிவையும்
யாராலும் புதைக்கமுடியாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்