அமரர் அனோஜன் ஞானேஸ்வரன்
2002 -
2024
London, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anojan Gnaneswaran
2002 -
2024
தாங்கொணாத, மாறாத கவலைகளை தந்துவிட்டு எம்மைவிட்டுச் சென்று இறைவனடி சேர்ந்துவிட்ட எமது சொந்தங்களின் வாரிசு அனோஜன் ஞானேஸ்வரனின் அகால மரணம் தந்து விட்ட வேதனைகள் சொல்லில் அடங்காது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டி பிரார்த்தித்தனை செய்வதோடு அன்னாரது மரணத்தில் துயருற்றிருக்கும், குடும்ப உறவுகளான எனதன்புத் தம்பிமாரினதும் அவர்கள்தம் குடும்ப உறவுகளினதும் மாறாத, துயரம் நிறைந்த கவலைகளுடனான வாழ்வோடு நானும் எனது குடும்பமும், என் குடும்ப உறவுகளும் இணைந்து பகிர்ந்து கொள்கிறோம்💐💐💐💐💐 ஓம் சாந்தி 💐💐💐💐💐
Write Tribute
"Please accept our heartfelt condolences to the Nesan family. May his soul rest in peace." Subramanieapillai family.