Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 2002
இறப்பு 09 JAN 2024
அமரர் அனோஜன் ஞானேஸ்வரன்
வயது 21
அமரர் அனோஜன் ஞானேஸ்வரன் 2002 - 2024 London, United Kingdom United Kingdom
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனோஜன் ஞானேஸ்வரன் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா மாணிக்கம் தம்பதிகள், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஞானேஸ்வரன்(நேசன்) நிறைமதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

அஸ்வின், அரவின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன்(முன்னாள் யாழ்/கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர்), விஜகலா - மகேஸ்வரன், பரமேஸ்வரன் - சுதர்சினி, விக்னேஸ்வரன் ஜெயசங்கரி, துவாரகேஸ்வரன் - சிவமலர், விநோதன் - வளர்மதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

திருமகள் - சுரேந்திரன், ராகுலன் - மாதங்கி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பவதாரணி, பவித்ரா, பிரணவன், நிலூக்சன், நீபன், நிதுரன், கோகுலன், நேத்திரா, லஷ்மி, சஜீவன், சரண் ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்டச் சகோதரரும்,

சேயோன், சயன், சகி, அருணன், செந்தூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நேசன் - தந்தை

Summary

Photos

No Photos

Notices