Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1928
இறப்பு 23 OCT 2013
அமரர் சுப்பிரமணியம் தியாகராஜா 1928 - 2013 கருங்காலி, காரைநகர், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சின்னாலடியை வசிப்பிடமாகவும், 52A வஜிர வீதி கொழும்பு-05 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தியாகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புக்கு இலக்கணமாய்
 பண்புக்கு இருப்பிடமாய்
பாரினில் வாழ்ந்திருந்த- எம்
பாசமிகு தந்தையே!

பார் போற்றும் உத்தமராய்
வாழ்ந்து எம் வாழ்வின்
 உயர்வுக்காய் உழைத்தோரே......

பத்து வருடங்கள் ஆனதய்யா
 ஆனாலும் ஆறவில்லை எம்மனது
 காலன் கையில் போயிருந்தாலும்
காலமெல்லாம் எங்களுடன் வாழ்கின்றீர்கள்

உங்கள் மறைவை எண்ணியேங்கி
இதயம் வரைக்கும் இறங்கிய
சோகத்தால் இன்றுவரை எங்கள்
விழிகளில் வழிகின்றதே
 கண்ணீர்த்துளிகள் காலம்
உள்ளவரை எம்முடனே
வாழ்ந்திருப்பீர்- எம்
 நினைவுத் தெய்வமாய்!!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்