Clicky

அகாலமரணம்
மலர்வு 28 MAY 1996
உதிர்வு 23 JUL 2022
அமரர் ஞானேந்திரன் புவிராஜ் (புவி)
வயது 26
அமரர் ஞானேந்திரன் புவிராஜ் 1996 - 2022 Yverdon-les-Bains, Switzerland Switzerland
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

சுவிஸ் Yverdon-les-Bains ஐ பிறப்பிடமாகவும், Avenches ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேந்திரன் புவிராஜ் அவர்கள் 23-07-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தங்கேஸ்பரம் செல்வமலர் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஞானேந்திரன் ஜெயக்குமாரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும்,

கஜராஜ், கவிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:

Av. Haldimand 43,
1400 Yverdon-les-Bains,
Switzerland.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஞானேந்திரன் - தந்தை
கஜன் - சகோதரன்
இரஜி - சகோதரி
பிரமிலன் - சகோதரன்
பிரதீப் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices