
-
23 DEC 1934 - 14 MAY 2023 (88 வயது)
-
பிறந்த இடம் : சங்கத்தானை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Le Blanc-Mesnil, France
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை சாரதாவீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் சொர்ணம்மா அவர்கள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், நமசிவாயம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசுந்தரம்(ஆதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, சிவசம்பு மற்றும் நகுலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சகுந்தலாதேவி மற்றும் திரவியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற யோகசுந்தரம்(விக்டர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மனோன்மணி யோகசுந்தரம் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
சாந்தி, சுதர்சன், கனகேசன் ஆகியோரின் அன்புச் சின்னம்மாவும்,
ரகுபதி, அம்பிகாபதி(ஜேர்மனி), அருந்ததி(ஜேர்மனி), ரூபதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உமாபதி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சந்திராதேவி, கோமதி, யோகலிங்கம், தியாகரன், விஜயநந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுஹாசினி, ஷிரோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
திவாகர், பிரசாந்த், நிதர்சன், பிரியங்கா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஹன்சி, குஞ்சன், ராகினி, சருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சமீரா, மீனா, ஹென்ரி, லியன்ஜே ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
செந்தி, மகேஸ்வரன், சபேஸ்வரன், வத்சலா ஆகியோரின் பாசமிகு பெரிய அத்தையும்,
சசிகலா, மைதிலி, மயூரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 20 May 2023 3:00 PM - 4:00 PM
- Saturday, 27 May 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 29 May 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 30 May 2023 10:30 AM - 1:00 PM
- Tuesday, 30 May 2023 1:30 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சங்கத்தானை, Sri Lanka பிறந்த இடம்
-
Le Blanc-Mesnil, France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

ஆழ்ந்த இரங்கல் துயர் பகிர்ந்து கொள்ளுகிறோம்