
யாழ். அரியாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானசேகரம் லோகேஸ்வரி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா பேபிலோனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரபாலன்(பாலா), காலஞ்சென்ற ஜெயபாலன்(ஜெயா), சசிகலா, இந்திரகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சியாமளா, பிரமிளா, ஜெயாபரன்(ரமேஸ்), உமாகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, சிவபாலன், காலஞ்சென்ற நவநிதி, புஸ்பவதி, தனபாலன், தர்மபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன், தில்லைராணி, லோகேஸ்வரன்(லோகன்), சியாமளா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானவதி, ஞானலிங்கம், ஞானசோதி, ஞானராஜா, சுசிலா, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்ஷிகா, ஐஸ்வர்யா, டீத்தியா, கிஷோ, மோனிஷா, கமிஷா, அபிராமி, சுமூகன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 06 Feb 2025 5:00 PM - 8:00 PM
- Sunday, 09 Feb 2025 10:00 AM - 12:00 PM
- Sunday, 09 Feb 2025 2:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447976359142
- Mobile : +447999307829
- Mobile : +447828546589
- Mobile : +13472352604
- Mobile : +94770658806
- Mobile : +447506380899
- Mobile : +447944181255