யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகர் சரோஜினிதேவி அவர்களின் நன்றி நவிலல்.
நாம் துயருற்று இருந்த வேளையில் அன்னாரின் மரணச்செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல், சமூக ஊடகங்கள், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், மற்றும் பல வழிகளில் எமது துயரத்தில் பங்குகொண்டவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.