யாழ். புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகர் சரோஜினிதேவி அவர்கள் 13-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் வள்ளியம்மை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற ஆனந்தன், முத்துலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசேகர்(வாசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிஷோக்குமார், அஷோக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரிஜா அவர்களின் அன்பு மாமியாரும்,
கிரிதரன் வரதா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற சோமசுந்தரம், தனபாலசிங்கம், தியாகராஜா, நாகேஸ்வரி, கனகலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசபூமளம், பவளமலர், லக்ஷ்மி, காந்தரூபி(கோமதி), காலஞ்சென்றவர்களான இரகுநாதன், யோகலிங்கம் மற்றும் ஆனந்தராஜ், அருண்குமார், கண்ணன், சுதாகரன், குகன், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 14 Jul 2021 6:00 PM - 9:00 PM
- Thursday, 15 Jul 2021 11:00 AM - 11:30 AM
- Thursday, 15 Jul 2021 11:30 AM - 1:00 PM
- Thursday, 15 Jul 2021 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details