அமரர் ஞானரத்தினம் பரமேஸ்வரன்
வயது 62
அமரர் ஞானரத்தினம் பரமேஸ்வரன்
1959 -
2021
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gnanaratinam Parameshwaran
1959 -
2021
🌺🌸அன்பும், அடக்கமும் ,கருணைநிறைந்த உள்ளமும் கொண்ட அண்ணா உங்களுடனும் உங்கள் மனைவி பிள்ளையுடனும் நாங்கள் பழகிய நாள் முதலாய் உங்கள் நற்குணத்தை புரிந்து கொண்டோம் உங்கள் மனைவிக்கு சிறந்த கணவராய் பிள்ளைக்கு நல்ல தந்தையாய் சிறப்பான வாழ்வு வாழ்ந்தீர்கள்.உங்கள் பிரிவில் துயருற்றிருக்கும் யாவருக்கும் எங்கள் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
Write Tribute