அகாலமரணம்
அமரர் ஞானரத்தினம் பரமேஸ்வரன்
வயது 62
அமரர் ஞானரத்தினம் பரமேஸ்வரன்
1959 -
2021
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானரத்தினம் பரமேஸ்வரன் அவர்கள் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானரத்தினம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவராணி, கனகலிங்கம், கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சியாமளாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாமினி அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hofmattstrasse 12, 5432,
Neuenhof,
Switzerland,
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 26 May 2021 4:30 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Thursday, 27 May 2021 8:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
சத்தியேந்திரா - .
- Contact Request Details
வசந்தன் - .
- Contact Request Details
பிரதீபன் - .
- Contact Request Details
சுதாகர் - .
- Contact Request Details