Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 15 MAR 1948
விண்ணில் 27 OCT 2022
அமரர் ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்
வயது 74
அமரர் ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் 1948 - 2022 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லிஸ்ரன் - மகன்
சொனிலிஸ்ரன் - மகன்
கனிலிஸ்ரன் - மகன்
லுனாலிற்றா - மகள்
யொனிலிஸ்ரன் - மகன்
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.