Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 15 MAR 1948
விண்ணில் 27 OCT 2022
அமரர் ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன்
வயது 74
அமரர் ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் 1948 - 2022 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஆரோக்கியநாதன் அவர்கள் 27-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெஜராஜினி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(காந்தி), அருளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லிஸ்ரன், சொனிலிஸ்ரன், கனிலிஸ்ரன், லுனாலிற்றா, யொனிலிஸ்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சூட்டி, சுபா, வவா, ரஞ்சன், கொன்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டானியேல், டொமினிக், லின்டா, லிசா, மிலோன், கனிஸ்ரா, பெளசா, தீனா, மிச்லன், மிசேல், யோசுவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

Live link : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லிஸ்ரன் - மகன்
சொனிலிஸ்ரன் - மகன்
கனிலிஸ்ரன் - மகன்
லுனாலிற்றா - மகள்
யொனிலிஸ்ரன் - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 27 Nov, 2022