Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAY 1939
இறப்பு 14 NOV 2019
அமரர் ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின்
வயது 80
அமரர் ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் 1939 - 2019 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!

நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு ஒன்று ஆனதே! 

உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை 

எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா

ஆயிரம் உறவுகள் அரவணைக்
கஇருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!! 



தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 15 Nov, 2019
நன்றி நவிலல் Tue, 10 Dec, 2019