

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். சில்லாலையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் யோசவ் கீதபொன்கலன் அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் மேரி எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை மேரி யோசேப்பின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஸ்கொலஸ்ரிக்கா(ரத்தினம்) அவர்களின் அன்புக் கணவரும்,
றெமி, டொனி, றெனாட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹென்றி(ஜெகன்), துஷாந்தினி(தங்கா), ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இம்மானுவேல் வேதநாயகம்(வேதமணி), அனா புஸ்பராணி, றெஜீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யூட்சன், ஜெருஷ்னி, ஜெனுஷ்னி, அஷ்ஷினி, ஜஷ்மினி, றிஷானி, ஜெனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Sep 2021 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My friend I have not seen you after leaving CTB Karainagar but I tried to find your whereabout. Anyway finally I heard the bad news. Lovingly Satchi annan.