Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 28 NOV 1961
உதிர்வு 17 FEB 2024
அமரர் ஞானப்பிள்ளை அழகரட்ணம் துரைராஜா (துரை)
வயது 62
அமரர் ஞானப்பிள்ளை அழகரட்ணம் துரைராஜா 1961 - 2024 அல்வாய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Arnsberg ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானிப்பிள்ளை அழகரட்ணம் துரைராஜா அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அழகரட்ணம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரெபேக்கா, தினேஸ், ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ரிஷிவன், ஐஸ்வினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-02-2024 செவ்வாய்க்கிழமை முதல் 21-02-2024 புதன்கிழமை வரை Zum Schützenhof 55, 59821 Arnsberg, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவர்கள் ரெபேக்காவை தொடர்புகொள்ளவும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ரெபேக்கா - மகள்
பிரதீபன் - மருமகன்
தினேஸ் - மகன்
ரமேஸ் - மகன்