Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 MAR 1941
இறப்பு 23 OCT 2023
அமரர் ஞானாம்பிகை சிவபாதம் 1941 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிங்கப்பூர், யாழ். கரவெட்டி வடக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானாம்பிகை சிவபாதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி : 10-11-2024 ( ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமி திதி )

திதி வெண்பா
சித்திபுத்திச் சிந்தாமணிப்பதி அருள்களல்
பூகண்டமங்கல ஐப்பசித்திங்களாறில் அமிர்த
நவமியன்று மங்களமாய் சிவத்தை நீத்தே ஞானம்
அம்பிகை பாகன் பாதம் பற்றினார் பற்றற்று.

திதி வெண்பா விளக்க உரை
சிந்தாமணி விநாயகர் அருளுடன்
 மங்கல வருடத்தில் ஐப்பசி 6ம் திகதி
அமிர்தயோக நவமியில் இறுதியாக சிவபாதத்தை விட்டு ஞானாம்பிகை
அம்பிகை பாகன் பாதம் பற்றியே பற்றறுத்தார்.

ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!

தகவல்: மகள் - வசுமதி கணேந்திரன் மற்றும் மகன் - சிவபாதம் வாகீசன்.