
அமரர் ஞானம்பாள் சிவசூரியர்
இறப்பு
- 19 APR 2016
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மம்மா இன்றும் நீங்கள் எங்கள் அனைவருடனும் மிக அன்பாகவும், ஆதரவாகவும் வாழ்ந்த நாட்கள் பசுமையான நினைவுக்கு வருகின்றன. நீங்கள் இறைவன் அடியில் இருக்கிறீர்கள். எங்கள் அம்மாவை நீங்கள் நன்றாக பார்த்து இருந்தீர்கள். அம்மா அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பா.
ஓம் சாந்தி சாந்தி
உங்கள் பேரப்பள்ளை,
வதனியும் சகோதரர்களும்.
Write Tribute