7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஞானம்பாள் சிவசூரியர்
இறப்பு
- 19 APR 2016
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஞானம்பாள் சிவசூரியர் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை- காலங்களும்
கண்ணீரோடு கடந்தது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள்
இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள்
நினைவுகளுடன் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்