Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 10 AUG 1953
இறப்பு 17 AUG 2023
திருமதி ஞானாம்பாள் சண்முகநாதன் 1953 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நெடுந்தீவு மேற்கை பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல.70 உருத்திரபுரம், இல.156 ஸ்கந்தபுரம், ஜேர்மனி Essen ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Brampton ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பாள் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்