அமரர் ஞானகுருபரன் ஜெகதாம்பாள்
1949 -
2023
Vaddukkoddai, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜெகதா அக்காவுடன் பழகிய நாட்கள்
நெஞ்சில் நிறைந்தவை.
அவரின் ஆத்மா சாந்தி
அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
🙏🙏🙏
எமது ஆழ்ந்த அனுதாபங்களை
பிள்ளைகளுக்கு தெரிவிக்கிறோம்.
அன்புடன்
இந்து ( மச்சாள் ) ஜெகதீஸ்வரன்.
சிட்னி
ஆஸ்திரேலியா.
Write Tribute
Sad to hear the loss of our friend Jegathambal. May her soul rest in peace.