Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1949
இறப்பு 04 DEC 2023
அமரர் ஞானகுருபரன் ஜெகதாம்பாள்
வயது 74
அமரர் ஞானகுருபரன் ஜெகதாம்பாள் 1949 - 2023 Vaddukkoddai, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து Zug+Knonau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானகுருபரன் ஜெகதாம்பாள் அவர்கள் 04-12-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானகுருபரன் செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

வஹிரா, துவாஸ்கர், காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதன் மோகன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

மோகன் ஈஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தவமணி சிவரத்தினம், S.ரத்னேசன், S.ஜெகசோதி, சாரதாம்பாள் சந்திரதேவன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த S.ரங்கநாதன், S.ரத்னசோதி, காலஞ்சென்ற S.ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லியான், ஜோலினா, எலோய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

துவி - மகன்
சுதன் - மருமகன்
ஈஸ்வரி(சுதா) - சம்பந்தி