
திருமதி கேட்றூட் செல்வரெட்ணம்
(மணி)
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Reny, Subo
01 MAY 2025
Sri Lanka
அவவின் கணவர் , பிள்ளைகள் மற்றும் அவவின் சகோதரர்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அவவின் ஆன்மாவுக்கு நித்திய வாழ்வு கிடைப்பதாக. ஜேசுராசன்+பமெலா - (கரம்பொன்×வெள்ளவத்தை)