Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 MAY 1947
இறப்பு 22 MAR 2022
அமரர் ஜோர்ஜ் மரியராணி
வயது 74
அமரர் ஜோர்ஜ் மரியராணி 1947 - 2022 Passaiyoor, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் மரியராணி அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராயர், ஆகத்தம்மா(ராசம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி அந்தோனி ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனி ஜோர்ஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கரோலின்(ஜாங்கிளி), லிண்டா, நிலாந்தி, மதன், றோகன், மகிழன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரான்சிஸ்(துரை), யூஸ்றீன், காலஞ்சென்ற பீற்றர், றொஷானி, றினுசியா, வேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேடினன், டெலாஸ், சந்திரா, வீர்ஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னராசா, செல்லக்கிளி, ஈயூஜின், கிளி, வசந்தி, அல்போண்ஸ், ஜோசப் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மில்லர், நிறோசா, றோசாப்பூ, கபி, சந்திறின், ஒலிவியா, யூறிக்கா, பாத்தேஸ், கரோலின், எலேனா, ராகவி, சகானா, அஸ்வன், மாத்வன், என்சோ, மத்தேயோ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எமா, கெய்சன், கிறிஸ்லே, எத்தான், ஈசாக் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

User ID : 390 415 2280
Pass Code : 8wgpDj

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

மதன் - மகன்
றோகன் - மகன்
மகிழன் - மகன்
லிண்டா - மகள்
நிலாந்தி - மகள்
பிரான்சிஸ் - மருமகன்
யூஸ்றீன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 21 Apr, 2022