அமரர் ஜோர்ஜ் மனுவேற்பிள்ளை
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோக அலுவலகர்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜோர்ஜ் அண்ணர்,
நீங்கள் நடந்த வீர பாதை புல்லுருவிகூட பணியும்,மரங்கள் தலைசாய்க்கும்..மலர்தூவும் -தென்றல் கூட உங்கள் பின்னால் தொடரும்../இருந்தது போதும்என்று பவளவிழாவுடன் வானுலகம் சென்றுவிட்டீர்கள்.உங்களின் ஆத்மா இயேசுவிடம் சேர வேண்டுகின்றோம். மேசி அக்காவிற்கும் பிள்ளைகளுக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துகொள்கின்றோம்.
Vasantha-Velauthapillai.
Naranthanai-South.
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.