Clicky

பிறப்பு 29 AUG 1983
இறப்பு 25 JAN 2022
அமரர் ஜோர்ஜ் ஜெலாசியஸ்
வயது 38
அமரர் ஜோர்ஜ் ஜெலாசியஸ் 1983 - 2022 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late George Jelasious
1983 - 2022

நீ குழந்தையாக, சிறுவனாக, இளைஞனாக சிறகடித்து பறந்துவிடும் நீ அவசரமாக உன்மூச்சை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்துக்கொண்டதேனோ?! ஆனா‌ல் உன் இறப்பினால் அனைவருக்கும் ஒரு பாடத்தை கொடுத்து சென்றுள்ளாய். உனக்காகவும், உன் இழப்பால் துயருறும், தாய்,சகோதரர்கள், அனைத்து உள்ளங்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். தம்பிஐயா, றோசம்மா,பிள்ளைகள்

Write Tribute