Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 AUG 1983
இறப்பு 25 JAN 2022
அமரர் ஜோர்ஜ் ஜெலாசியஸ்
வயது 38
அமரர் ஜோர்ஜ் ஜெலாசியஸ் 1983 - 2022 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் தெற்கு இராசவீதியைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வதிவிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஜெலாசியஸ் அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பிரான்சிஸ் அரியமலர் தம்பதிகள் மற்றும் பேரின்பம் பிலோமினா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் ஜோர்ஜ், விக்டோறியா தம்பதிகளின் அன்பு மகனும்,

தாரணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜோஸ் பொகாஸ் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜெனோவா, பிரிஸ்சில்லா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கில்பேட் அவர்களின் அன்புப் பெறாமகனும்,

மலர் அவர்களின் அன்பு மருமகனும்,

இராஜசுந்தரம் கனகாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்குமார், மான்சன் யூலியற்,லெனின், கயேந்திரன், சாராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிஸ், ரெபேக்கா, யோஆஸ் றேச்சல் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி இரங்கல் திருப்பலி 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கோப்பாய் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விக்டோறியா - தாய்
தாரணிதேவி - மனைவி
ஜெனோவா - சகோதரி
கில்பேட் - சித்தப்பா
ஜெயம் - மாமா

Photos

Notices