திருமதி கெங்காலட்சுமி நடராஜா
வயது 77
திருமதி கெங்காலட்சுமி நடராஜா
1949 -
2026
புளியங்கூடல், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Gengaluxmy Nadarajah
1949 -
2026
அம்மா என்றால் அன்பின் பிறப்பிடம் கருணையின் ஊற்று பாசத்தின் இருப்பிடம் தாயின் மடியில் தலை வைத்து துயரம் தீர்த்தோம் இன்று தாயின் பிரிவால் மனம் உடைந்து போனோம் ஆனால் அந்த தாயின் பாசம் நினைவுகளாக நம்மை சுற்றி வந்து கொண்டே இருக்கும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
Write Tribute
" A true friend is never forgotten, and they will live in your heart forever."