Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1949
இறப்பு 19 JUL 2026
திருமதி கெங்காலட்சுமி நடராஜா 1949 - 2026 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை கீழ்க்கட்டளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கெங்காலட்சுமி நடராஜா அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி, சரஸ்வதி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்கையற்கரசி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பொன் மதிமுகராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மன்னவராசா மற்றும் காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவநீதன், நகுலேஸ்வரன், நாகேஸ்வரன், நவரஞ்சன், நந்தகுமார், நவசீலன், நவஜீவிதா ஆகியோரின் அருமைத் தாயாரும், 

விஜயகுமாரி (விஜி), சுஜாதா (சாந்தி), சுகன்யா, துஷ்யந்தி (திவியா), மேனகா, சண்முகலிங்கம் (சண்முகா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீதா-சயன், ஜெனிபர், கவியரசி - ரயன், ஆராதனா, சகானா, அஸ்வின், சுபிக்ஷா, அபிஷா, நிதுசன், அத்விகா, அவந்திகா, அத்விக் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அபூர்வா, ஏகன், யாத்ரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சகினா, சகின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவநீதன் - மகன்
நகுலேஸ்வரன் - மகன்
நாகேஸ்வரன் - மகன்
நவரஞ்சன் - மகன்
நந்தகுமார் - மகன்
நவசீலன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices